ஏற்றுமதி நோக்கில் மூலதன பொருட்களை (Capital Goods) இறக்குமதி செய்யும்போது சுங்கவரி மற்றும் GST மீது 100% விலக்கு பெறலாம்.