உலகம் முழுவதும் புதிய வாடிக்கையாளர்களையும், கூட்டாளர்களையும் அடையுங்கள்
இணையவழி வாடிக்கையாளர்களுக்கு பொருட்கள் / சேவைகளை இணையவழி வர்த்தகத்திற்கான பொது வலைத்தளம் (ONDC) மூலம் விற்பனை செய்யுங்கள்.
FaMe TN, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் (MSMEs) மற்றும் பெரிய தொழில்களுக்கிடையில் இணைப்பை ஏற்படுத்தி, விற்பனையாளர் சந்திப்புகளை ஏற்பாடு செய்து, கொள்முதல் தேவைகளை ஒருங்கிணைக்கிறது.
FaMeTN, குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSMEs) இணையதளங்களில் விற்பனை செய்ய இலவச வழிகாட்டல் மற்றும் ஆதரவினை வழங்கி உதவுகிறது.