->
விண்ணப்பிக்கவும்
இந்திய அரசு, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகம்
இந்திய தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டு வங்கி

பொது நோக்கத்திற்கான காலவரையறை கடன் (General Purpose Term Loan)

இந்த திட்டத்தின் மூலம் உங்கள் தொழில் புதிய பிரிவைத் தொடங்க அல்லது ஏற்கனவே உள்ள தொழிலை விரிவுபடுத்த வேண்டுமானால், Working Capital Loan மற்றும் Term Loan பெறலாம்.

நோக்கம்
  • MSME நிறுவனங்களின் புதிய தொழில் தொடங்குதல், விரிவாக்கம் போன்ற பல்வேறு நிதி தேவைகளை ஆதரிக்க காலவரையறை கடன் (Term Loan) வழங்குவது.
முக்கிய பலன்கள்
  • தேவைக்கேற்ப குறைந்தது ₹10 லட்சம் முதல் நிதி உதவி வழங்கப்படும்.
  • காலவரையறை கடன் (Term Loan) மற்றும் செயல்பாட்டு மூலதன கடன் (Working Capital Term Loan) போன்ற நிதி உதவிகள் கிடைக்கும்.
  • திருப்பிச் செலுத்தும் காலம்: 8 முதல் 10 ஆண்டுகள் வரை.
  • தடை காலம்(Moratorium Period): அதிகபட்சம் 18 மாதங்கள் வரை.
தகுதி அளவுகோல்கள்
  • விண்ணப்பதாரர் புதிய அல்லது ஏற்கனவே செயல்படும் MSME ஆக இருக்க வேண்டும்.
  • புதிய திட்டங்களுக்கு: விற்பனை வருவாய் 33% வரை இருக்க வேண்டும்.
  • ஏற்கனவே உள்ள நிறுவனங்களுக்கு: விற்பனை வருவாய் 25% வரை, மேலும் 1% முன்கூட்டிய கட்டணம்(Upfront Fee) செலுத்த வேண்டும்.
விண்ணப்ப செய்வது எப்படி / அலுவலகம் தொடர்பு கொள்ள
விண்ணப்ப செய்வது எப்படி / அலுவலகம் தொடர்பு கொள்ள

->
விண்ணப்பிக்கவும்