->
விண்ணப்பிக்கவும்
இந்திய அரசு, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகம்
தேசிய சிறு தொழில்கள் கழகம்

மூலப்பொருள் உதவித் திட்டம் (RMA)

இந்த திட்டத்தின் மூலம் பல்வேறு துறைகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் மூலப்பொருட்களை இறக்குமதி செய்ய அல்லது உள்ளூரில் வாங்க கடன் வசதி பெறலாம். இந்த உதவி வங்கி உத்தரவாதம் (Bank Guarantee) அடிப்படையில் வழங்கப்படுகிறது.

நோக்கம்
  • உள்ளூர் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட மூலப்பொருட்களை வாங்க வங்கி உத்தரவாதம் (Bank Guarantee) அடிப்படையில் நிதி உதவி வழங்குவது.
முக்கிய பலன்கள்
  • உள்ளூர் மற்றும் இறக்குமதி மூலப்பொருட்கள் வாங்க 180 நாட்கள் வரை கடன் உதவி.
  • குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வட்டி விகிதம் 7.5% முதல் 9% வரை.
  • செயலாக்க கட்டணம்: புதிய அனுமதிக்கு (New Sanction) – வருடத்திற்கு 1%. புதுப்பிப்பு (Renewal) – குறு நிறுவனங்கள்: 0.5%, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்: 1%.
தகுதி அளவுகோல்கள்
  • விண்ணப்பதாரர் MSME நிறுவனம் ஆக இருக்க வேண்டும்.
  • உரிய உத்யம் பதிவு மற்றும் GST பதிவு இருக்க வேண்டும்.
  • மதிப்பீட்டிற்காக கீழ்க்கண்ட ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும்:
  • தணிக்கையாளர் சான்றிதழ்(Auditor’s certificate)
  • உரிமையாளர் அடையாள அட்டை
  • Utility Bills
  • Income Tax Returns
விண்ணப்ப செய்வது எப்படி / அலுவலகம் தொடர்பு கொள்ள
விண்ணப்ப செய்வது எப்படி / அலுவலகம் தொடர்பு கொள்ள

->
விண்ணப்பிக்கவும்