image of unknown image

கோயம்புத்தூர் – ஜனவரி 2025

தேதி: 31 January 2025

இடம்: கோயம்புத்தூர்

வகை: விற்பனையாளர் மேம்பாட்டு நிகழ்வு (VDP)


நிகழ்வு பற்றி

விற்பனையாளர் மேம்பாட்டு நிகழ்வு (VDP- Marine Sector) ஜனவரி 2025 அன்று கோயம்புத்தூரில் வெற்றிகரமாக நடைபெற்றது. FaMeTN ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சி, MSME நிறுவனங்களை இந்தியாவின் முக்கிய பொதுத்துறை நிறுவனங்கள் (PSUs) ஆகிய கொச்சி கப்பல் கட்டும் தளம் (Cochin Shipyard), கோவா கப்பல் கட்டும் தளம்(Goa Shipyard), Garden Reach Shipbuilders and Engineers, Mazagon Dock Shipyard மற்றும் L&T Shipbuilders போன்றவற்றின் விநியோகஸ்தர்களாக உருவாக்கவும் ஊக்குவிக்கவும் நோக்கமாகக் கொண்டது. இந்த நிகழ்வில் மேற்கண்ட நிறுவனங்களில், விறபனையாளர் பதிவு செயல்முறை மற்றும் கொள்முதல் தேவைகள் குறித்த தொழில்நுட்ப மற்றும் நடைமுறை வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சி விவரங்கள்

• மொத்த MSME-கள் பங்கேற்பு: 84 • மொத்த PSUs பங்கேற்பு: 05 இந்த விற்பனையாளர் மேம்பாட்டு நிகழ்வு (VDP-Marine Sector), MSME–PSU இணைப்புகளை வலுப்படுத்தி, கொள்முதல் செயல்முறைகளில் MSME-கள் அதிக அளவில் பங்கேற்க உதவும் வலுவான தளமாக அமைந்தது.

நிகழ்வு புகைப்படங்கள்

image of unknown image
View
image of unknown image
View
image of unknown image
View