தேதி: 22 January 2025 முதல் 28 November 2025
இடம்: பல்வேறு இடங்கள்
வகை: கார்பன் வெளியேற்றத்தை குறைத்தல்
FaMe TN ( MSME துறை,தமிழ்நாடு அரசு), Auroville Consulting நிறுவனத்துடன் இணைந்து, புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) வாயிலாக ஒரு கூட்டாண்மையை உருவாக்கியுள்ளது. இந்த முயற்சியின் நோக்கம், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSMEs) மற்றும் Start-up நிறுவனங்கள் கார்பன் வெளியேற்றத்தை குறைத்தல் மற்றும் நிலைத்த வளர்ச்சி நோக்கங்களுக்கு மாற்றம் பெறுவதற்கான வலுவான நிறுவன அமைப்பை உருவாக்குவது ஆகும்.
● நடத்தப்பட்ட மாவட்ட நிகழ்வுகள்: 30 ● மதிப்பீடு செய்யப்பட்ட மாவட்டங்கள்: 20 ● மதிப்பீடு செய்யப்பட்ட துறைகள்: 12 ● மதிப்பீடு செய்யப்பட்ட MSME நிறுவனங்கள்: 392 ● மொத்த நிகழ்வுகள்: 34 ● கார்பன் படிவம் (Carbon Form) நிரப்பிய பங்கேற்பாளர்கள்: 261 ● RTS படிவம் நிரப்பிய பங்கேற்பாளர்கள்: 364 ● GHG (Greenhouse Gas) கணக்கெடுப்பு செய்ய ஆர்வம் தெரிவித்தவர்கள்: 6 ● நிகழ்வு பயனுள்ளதாக இருந்ததாக தெரிவித்தவர்கள்: 122 ● 20 மாவட்டங்களின் சராசரி RTS தயார்நிலை மதிப்பெண்: 3.4/5 ● 20 மாவட்டங்களின் சராசரி காலநிலை அபாய மதிப்பெண்: 3.0/5 ● 20 மாவட்டங்களின் சராசரி காலநிலை தயார்நிலை மதிப்பெண்: 2.2/5



