->
விண்ணப்பிக்கவும்
தமிழ்நாடு அரசு, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகம்
தமிழ்நாடு அரசு தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகம்

நகரங்கள் மற்றும் பட்டணங்களின் புறநகர்ப் பகுதிகளில் நிறுவனத்தின் புதிய கிளையை அமைப்பதற்கான ஊக்கத்தொகை.

MSME சங்கத்தில் நீங்கள் உறுப்பினராக இருந்து, உங்கள் நிறுவனத்தை இடமாற்றம் செய்ய விரும்புகையில் உட்கட்டமைப்பு வசதிகளுக்கான செலவில் 50% மானியம் பெறலாம்.

நோக்கம்
  • மாநிலம் முழுவதும் சமச்சீரான வளர்ச்சியை ஏற்படுத்தவும், நகரப் பகுதிகளுக்கு வெளியே வளர்ச்சியை ஊக்குவிக்கவும்.
முக்கிய பலன்கள்
  • பொதுவான வசதிகளுக்கான உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு 50% மானியம் வழங்கப்படும்; அதிகபட்சம் ரூ. 15 கோடி வரை.
தகுதி அளவுகோல்கள்
  • விண்ணப்பதாரர் ஒரு MSME சங்கமாக இருக்க வேண்டும்.
  • குறைந்தது 20 MSME நிறுவனங்கள் இடமாற்றம் செய்ய வேண்டும்.
  • MSME நிறுவனங்கள் Special Purpose Vehicle (SPV) அமைக்க வேண்டும்.
  • SPVக்கு குறைந்தது 50 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும்.
  • குறு நிறுவனங்களுக்கு 10 ஏக்கர் நிலம் இருந்தாலே போதும்.
  • நிலத்தின் விலை அதிகமாக இருந்தால் 50 ஏக்கருக்கு குறைவான நிலமும் பரிசீலிக்கப்படும்.
விண்ணப்ப செய்வது எப்படி / அலுவலகம் தொடர்பு கொள்ள
விண்ணப்ப செய்வது எப்படி / அலுவலகம் தொடர்பு கொள்ள

->
விண்ணப்பிக்கவும்