->
விண்ணப்பிக்கவும்
தமிழ்நாடு அரசு, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகம்
தமிழ்நாடு அரசு தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகம்

SIPCOT அமைத்த தொழில்துறை பூங்காக்களில் MSME களுக்கான நில ஒதுக்கீடு

பெரு நிறுவனங்கள் இருக்கும் அதே பகுதியில் தொழில் வசதி அமைக்க உங்கள் நிறுவனத்திற்கு ஆதரவு கிடைக்கும்.

நோக்கம்
  • MSME நிறுவனங்கள் எளிதாக நிலம் பெறவும், பெரு நிறுவனங்களுக்கு அருகில் தொழில்களை அமைக்கவும் உதவுவது.
முக்கிய பலன்கள்
  • SIPCOT தொழில்துறை பூங்கா மொத்த பரப்பளவில் 20% பகுதி MSME களுக்காக SIDCO மூலம் ஒதுக்கப்படும்.
தகுதி அளவுகோல்கள்
  • விண்ணப்பதாரர் புதிய அல்லது ஏற்கனவே செயல்பட்டு வரும் MSME நிறுவனம் ஆக இருக்க வேண்டும்.
விண்ணப்ப செய்வது எப்படி / அலுவலகம் தொடர்பு கொள்ள
விண்ணப்ப செய்வது எப்படி / அலுவலகம் தொடர்பு கொள்ள

->
விண்ணப்பிக்கவும்