->
விண்ணப்பிக்கவும்
தமிழ்நாடு அரசு, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகம்
தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் தொழில் வசதியாக்கல் அமைப்பு

தமிழ்நாடு கடன் உத்தரவாதத் திட்டம் (TNCGS)

எளிய ஒப்புதல் செயல்முறையுடன், அடமானம் இன்றி ரூ.2 கோடி வரை கடனைப் பெறலாம்.

நோக்கம்
  • MSME-களுக்கு எந்தவொரு உத்தரவாதம் அல்லது அடமானமும் இன்றி, குறிப்பிட்ட வரம்பிற்குள் கடன் வழங்குவதன் மூலம் கடன் அணுகலை மேம்படுத்துவது.
முக்கிய பலன்கள்
  • உற்பத்தித் துறையில் செயல்படும் MSME-கள் அரசு உத்தரவாதத்துடன் ரூ.2 கோடி வரை டிஜிட்டல் முறையில் கடன் பெறலாம்.
  • ரூ.40 லட்சம் வரை கடன்களுக்கு 90% வரை அரசு உத்தரவாதம் வழங்கப்படும்.
  • TNCGS திட்டத்தின் கீழ் கடன் பெற்ற MSME-க்கு கடன் மதிப்பெண் (Credit Score) கிடைக்கும்; இது எதிர்காலத்தில் எளிதாக கடன் பெற உதவும்.
தகுதி அளவுகோல்கள்
  • விண்ணப்பதாரர் தமிழ்நாட்டில் செயல்படும் உற்பத்தி சார்ந்த MSME-யாக இருக்க வேண்டும்.
விண்ணப்ப செய்வது எப்படி / அலுவலகம் தொடர்பு கொள்ள
விண்ணப்ப செய்வது எப்படி / அலுவலகம் தொடர்பு கொள்ள

Contact

->
விண்ணப்பிக்கவும்